#siddharth #takkar #tamilmovie #tamilcinema #movie #latestmovie #actor
எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன்- அரசியல் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதில்.
கோவை ப்ரோட்வே மாலில் திரையிடப்பட்டுள்ள டக்கர் திரைப்படத்தை அப்படத்தின் கதாநாயகர் நடிகர் சித்தார்த் கண்டுகளித்தார்.